மொத்தப் பக்கக்காட்சிகள்

12/01/2011

ஒரே சிந்தனை-இயற்கை சிரித்தது.


ஒரு மழைநாளில்
அறிமுகமானோம்
நதி நணைக்கும்
கோவில் வாசலில்...
மழையை ரசித்தபடி
இருந்த நீ
மழையில் நனைந்தபடி
இருந்த என்னை
நோக்கினாய் வியப்புடன்...
விழிகளில் பேசி
மொழிகளில் கலந்தோம்
ஒரே வகை எண்ணங்கள
பரிமாறிக் கொண்டோம
நம் சிந்தனைகளை...
இரவு பகல் எல்லையற்ற
இடம் பொருள் தடையின்றி
பேசினோம்.....பேசினோம்....
ஞானிகள் அறிஞர்கள
சிந்தனையாளர்கள
ஸ்தம்பிக்க.....
இயற்கை அதிர....
பிறந்தன
புதிய சிந்தனைகள
புதிய தத்துவங்கள
புதிய கோட்பாடுகள்...
கணம் தாமதியாமல
கலந்தாலோசித்த நம் பெற்றோர
மணமுடித்தனர் நம்ம
இல்வாழ்க்கை துணைவர்களாய்..
காலங்கள் உருண்டன
நமக்கான
புதிய சிந்தனைகள
உனக்கும் எனக்கும்
புதிய தத்துவங்கள
புதிய கோட்பாடுகள்...
ஸ்தம்பிக்க.....
பிறந்தன
குழந்தைகள்.... குழந்தைகள்...
இயற்கை சிரித்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக