மொத்தப் பக்கக்காட்சிகள்

4/25/2016

தக்காளி சட்னி !

 
கணவன் - செல்லம் எந்திரிடா நம்பள பாக்க அப்பா அம்மா வந்திருக்காங்க...
.
மனைவி - (கடுப்புடன்) கல்யாணம் ஆகி தனிக்குடித்தனம்வந்து ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள வந்துட்டாங்களா..?
.
வா்றவங்க ஒரு போன் பண்ணிட்டாவது வரலாம்ல,
இனி காலையில டிபன், மதியம் சாப்பாடுன்னு மூணு நேரமும் வடிச்சி கொட்றத்துகுள்ள என் உசுரு போயிடும்...
.
கணவன் - ஏய் கொஞ்சம் மெதுவா பேசு நீ பேசுறத கேட்டு கோவிச்சிகிட்டு அவங்க போயிடப் போறாங்க...
.
மனைவி - போனா போவட்டும் அப்டியாவது புத்தி வருதான்னு பாக்கலாம்...(ஐந்து நிடங்கள் கழித்து )
.
கணவன் - உண்மையாலுமே அவங்க போயிட்டாங்கடி...
.
மனைவி - ஐயா, ஜாலி...
.
கணவன் - போறப்ப அத்தையையும் மாமாவையும் பாக்கவே ரோம்ப கஷ்டமா இருந்தது...
.
மனைவி - (சற்று அதிர்ச்சியுடன்)வந்தது எங்க அப்பா அம்மாவா..?
.
கணவன் - (மனசுக்குள் சிர்த்துக்கொண்டே) ஆமா.. உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா போடி)

கல்யாணசுந்தரம்- சமூக சேவகர்


கல்யாணசுந்தரம் - 45 வருடங்களாக சமூக சேவை செய்து வருபவர், 30 வருடங்களாக நூலக பொறுப்பாளராக இருந்து, உலகத்திலே தனது வாழ்நாளில் கிடைக்கும் மொத்த சம்பளத்தையும் இல்லாதவர்களுக்கு ஒதுக்கும் ஒரே நபர் இவர் மட்டும் தான். தன் தேவைக்காக உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை செய்து வருகிறார்..

இதை பாராட்டும் வகையில் ஒரு அமெரிக்க அமைப்பு, இவர்க்கு "மேன் ஆப் மில்லினியம்" பட்டம் குடுத்தனர். மற்றும் 30 கோடி அன்பளிப்பு அளித்தனர் அதையும் வழக்கம் போல் அனாதை இல்லத்திற்கு கொடுத்துவிட்டார்.

* நூலக அறிவியல் பாடப் பிரிவில் தங்கப் பதக்கம் பெற்றவர்.

* மத்திய அரசின் சிறந்த நூலகப் பொறுப்பாளர் விருது பெற்றவர்.

* உலகத்தின் தலை சிறந்த பத்து நூலக பொறுப்பாளர்களில் இவரும் ஒருவர்.

இப்படிப்பட்ட தமிழனை நம்மில் எத்தனைபேருக்கு தெரியும், அதுவும் சிலருக்கு ரஜினிகாந்த் அவர்கள் இவரை தன் தத்து
தந்தையாய் அறிவித்த பிறகே தெரியும்...

தன் வாழ்வில் கல்யாணம் கூட செய்துகொள்ளாமல், இயலாதவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் இவருக்கு
க்கம் போல எந்த ஒரு ஊடகமும் இச்செய்தியை வெளியிடாதது வருத்தமளிக்குறது..

பகிருங்கள், ஒவ்வொரு தமிழனுக்கு எட்டும் வரை.