மொத்தப் பக்கக்காட்சிகள்

4/13/2015

முன்னுக்கு வாங்கோ- கலைவாணர்



ஒரு முறை கலைவாணரை திருச்சி ஜட்கா வண்டிக்காரர் சங்கத்தின்ஆண்டு விழாவில் தலைமை உரை ஆற்றும் படி அழைப்பு வந்தது .அந்த விழாவில் உரையாற்ற கலைவானரும் ஒப்புக்கொண்டார் .சொல்லவா வேண்டும் ? ஜனதிரள் அலை மோதியது .


கலைவாணர் பேசதொடங்கினார்! கூட்டம் சிரித்தே கலைத்து விட்டது!  உங்களிடம் எனக்கு ரெம்ப பிடித்தது இதுதான்!

நீங்கள் உங்கள் (ஜட்கா வண்டிக்காரர்) வண்டியில் யார் ஏறினாலும் "முன்னுக்கு வாங்கோ"  "முன்னுக்கு வாங்கோ" என்பீர்கள் இந்த போட்டியும் பொறாமையும் உள்ள இந்த உலகில்,  யாரால் இப்படி சொல்ல முடியும் ..?

 உங்கலைத் விர !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக