அழகான நிஜங்கள் .
மணமான பெண்ணிற்கு
மாமியார் கொடுமை
.....!!!
மணமாகாத பெண்ணிற்கு
வரதட்சனை கொடுமை
....!!!
விதவைப் பெண்ணிற்கு
விதியின் கொடுமை....
!!!
காதலிக்கும் பெண்ணிற்கு
காத்திருப்பது கொடுமை.....!!!
அழகான பெண்ணிற்கு
ஆயிரம் கொடுமை
....!!!
அழகில்லாத பெண்ணிற்கு
அத்தனையும் கொடுமை.....!!!
Thanks to Saidevi
மாமியார்கள் கோபித்துக்கொள்ள போகிறார்கள் .
பதிலளிநீக்கு