மொத்தப் பக்கக்காட்சிகள்

7/16/2013

மனிதனின் வாழ்க்கைPhoto
பிறப்பு
பிறந்தநாள் அன்றே
இறந்தநாள் எப்பொழுதென்று
மறைத்து வைக்கப்பட்டுவிட்டது -
இறைவனின் அகராதியில் !
பிறப்புக்கும் , இறப்புக்கும்
இடைப்பட்டக் காலம் மட்டும்
உன் கையிலென்று !...

1 கருத்து:

 1. நான்முகன் நாள் குறிதான்
  என் தாயோ விடை கொடுத்தாள்
  ஏழு ஜென்ம பாவகணக்கை
  எவனோ மறைத்து வைத்தான்
  ஏதும் புரியாமல் கலங்கி
  நான் நின்றநேரம்
  வா மகனே-என்றாயே
  அருணாச்சலா சரணம்
  (திரு.உன்னி மேனன் பாடிய பாடல்)

  பதிலளிநீக்கு