குனிந்து நின்னு
கும்பிடுபவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தா அது அம்மா
குஷ்புவிற்கு
மேடையிலும் உண்மையான தொண்டனுக்கு இதயத்திலும் இடம் கொடுத்தால் அது தலிவர்
தொண்டர்களுக்கு
தர்ம அடி கொடுத்து நாயே! நாயே! என திட்டினால் அது கேப்டன்
டாஸ்மார்க் வாசலில் பூட்டுடன் நின்றுகொண்டு வருவோர் போவோரிடம் சாதி சான்றிதழ் கேட்டால் அது மருத்துவர் ஐயா!
தன் பிறந்த
நாளுக்காக தொண்டர்களிடம் தங்கக் காசு கேட்டு நச்சரித்தால் அவர் திருமா
பாம்புக்கும்
நோகாமல் குச்சிக்கும் வலிக்காமல் அரசியல் செய்வதுபோல் நடித்தால் அது தா.பாண்டியன்
இவர் ஜெயித்தாரா?
தோத்தாரா? என தெரியும் முன்பே கப்பை தூக்கிக்கொண்டு ஓடினால் அது ப.சிதம்பரம்
MLA ஆனதை மறந்துவிட்டு ஈமு கோழி விளம்பரத்திலும், பனியன்,ஜட்டி விளம்பரத்திலும் நடித்துக் கொண்டிருந்தால் அது சரத்குமார்
# அரசியல் கலாட்டா!
யாரும் சீரியசா எடுத்துக்காதீங்க!
ஃபிரீயா விடுங்க.
- Thanks to Nambikai
Raj.
ஃபிரியா விடுங்கடா
பதிலளிநீக்கு