பலரும் நிம்மதியான தூக்கம் இன்றி அவதிப்படுகிறார்கள். அதற்கு அவர்களது நடைமுறை பழக்க வழக்கங்கள்தான் காரணம் என்பதை முதலில் உணர வேண்டும்.
எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 அல்லது 9 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். 9 மணிக்குள் தொலைக்காட்சியை அணைத்து விட்டால்தான் 1 மணி நேரத்தில் தூக்கம் உங்களைத் தழுவும்.
குறைந்த வெளிச்சத்தில் தூங்குவது நல்லது. வெளிச்சமே இல்லாமல் இருளாக இருப்பதும் சரியல்ல. படுக்கை அறை காற்றோட்டமான, சுத்தமான அறையாக இருக்க வேண்டும்.
தூங்குவதற்காக தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்து விடுங்கள்.
படுப்பதற்கு இரண்டரை மணிநேரத்திற்கு முன்பு இரவு உணவை முடித்துவிடுங்கள். தூங்குவதற்கு முன்பு எளிய நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது

நல்ல கருத்துகள்
பதிலளிநீக்கு