மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/10/2011

மது குடித்தால் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை உன்குடும்பமும் தான்குடி தினம் தண்ணீரை குடி

தூய்மையாகும் சிறுநீரக பணி 

வியர்வைத்துளிகளை சிந்தி

குடிக்கின்றாய் கொஞ்சம் சிந்தி

மது குடித்தால் உடல் கெடும்

தினம் குடித்தால் உயிர் விடும்

மதுவில் இருப்பது எரிசாராயம்

குடல் எரிப்பதே அதன் தோராயம்

அன்புக்காய் கற்றுக்கொண்டால்

அடிமையாய் சிக்கிக் கொல் வாய்

தள்ளாடி தள்ளாடி தடுமாறி நீ வீடுவர

உள்ளக் காயங்கலோடு உன்மனைவி

மது அருந்திச் செல்லும் குவளையை

மகன் கழுவிச்சுவைதிடும் திவலைகள்

நீ குடிமகன் என்பதால் குடிக்கின்றாயோ

குடியானவள் குடித்தால் பெண்ணாகுமோ

எதை மறக்க நீ குடிக்கின்றாய் மது, மாது

உன்னை நினைந்தே கண்ணீர் வடிக்கின்றாள்

வீதியில் விழுந்துகிடப்பது நீ மட்டுமில்லை

உன்குடும்பமும் தான் தலைநிமிர முடியாமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக