மொத்தப் பக்கக்காட்சிகள்

Digital Clock + Date

11/10/2011

குழந்தைக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டு விட்டதை உறுதி செய்வது எப்படி?சர்க்கரை நோய் அறிகுறி உள்ள குழந்தைக்கு , சாப்பிட எதுவும் கொடுக்காமல் செய்யப்படும் ரத்தப் பரிசோதனையில் ரத்த சர்க்கரை அளவு 200 மில்லி கிராமுக்கு அதிகமாக இருந்தால் சர்க்கரை உள்ளதாக கொள்ளலாம். மேலும் இத்தகைய குழந்தைக்கு இன்சுலின் சுரப்பு அளவை நிர்ணயிக்கும் ரத்தப் பரிசோதனையும் உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக