மொத்தப் பக்கக்காட்சிகள்

11/11/2011

கண்டுபிடிசெய்தி : கொசுவை விரட்ட புதிய வகை கியாஸ்; இந்திய வம்சாவழி விஞ்ஞானி கண்டு பிடித்தார்.

செய்தி படித்தவர் : ஐயா எங்க நாட்டு அரசியல் வியாபாரிகளையும் ஊழல்வாதிகளையும்,லஞ்ச அத்காரிகளையும் விரட்ட ஏதாவது கண்டுபிடியுங்களேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக